சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்
அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர்,...
காதலை உணர வைக்கும் காத்து வாக்குல ஒரு காதல்
சென்னை புரொடக்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்து வாக்குல ஒரு காதல். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி பூபதி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா ஆகியோர் நடித்து...
‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கத்தில் அசார் மற்றும் மைதீன் ஆகியோர் நடிக்கும் 'இறைவன் மிகப் பெரியவன்,' மற்றும் வசந்த் ரவி நடிக்கும் 'இந்திரா' ஆகிய திரைப்படங்களையும் ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் பேனரில் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
'இறைவன் மிகப்...
நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!
வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே ஒரே...
‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது
'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா... இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர். இருவரும் இணைந்து உருவாக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும். இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான...
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சற்றுமுன் காலமானார்
புரட்சி கலைஞர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர்...
Nominees For Favourite Actor (Male) 2023
ThamizhPadam Viewer’s Choice 2023! It's time to vote For Favourite Actor (Male) 2023!
தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் பிடித்த நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது!
ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில், உலகளாவிய கவனத்தை ஈர்க்க தற்போது தயாராகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா...
“கோழிப்பண்ணை செல்லதுரை” திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை" திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான...
பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள்
தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள். 'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி... படைப்பு சுதந்திரத்திற்கான ஆழ்ந்த...