அன்பான ரசிகர்களே.. நண்பர்களே.. மற்றும் அன்புமிக்க பொது மக்களே…!

0
கடந்த வாரத்தில் என்னை பற்றிய ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட கட்டுரைகளும், காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையை பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையை புரிய வைப்பதற்கும் இந்த செய்தி குறிப்பை வெளியிடுகிறேன். எனது உடைமைகள் திருடப்பட்டதால் சுபாஷ் சந்திர போஸ் மற்றும்...

வரலட்சுமி சரத்குமாரின் அரசி படத்தின் தலைப்பு வெளியீடு

0
புதுப்பொலிவுடன் உருவான சாகினா ராஜராஜாவின் சிம்பொனி டிஜிட்டல் ஸ்டுடியோவை வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் "கல்விக்கோ" கோ.விஸ்வநாதன் திறந்துவைத்து வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா- ஆவடி S.வரலட்சுமி தயாரிப்பில் சூரிய கிரண் இயக்கத்தில் உருவான "அரசி" படத்தின் தலைப்பையும் வெளியிட்டார் இவ்விழாவில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார். பட அதிபர் கே.ராஜன், இயக்குனர்/...

‘என்ஜாய் ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வேல்டெக் யுனிவர்சிட்டி

0
அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் #என்ஜாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேல்டெக் யுனிவர்சிட்டி பல்கலைகழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்ற கல்ச்சுரல் பெஸ்ட் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. சென்னை விநியோகஸ்தர் சங்க தலைவரும் நடிகருமான கே.ராஜன் கலந்துகொண்டு போஸ்டரை...

NC22 படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் ஷெட்யூல் துவக்கம்

0
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், நடிகர் நாக சைதன்யாவும் இணைந்திருக்கக்கூடியத் திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில், மிகப்பெரிய தயாரிப்புச் செலவில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாகி வருகிறது. பவன் குமார் வழங்ககூடிய இந்தத் திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின்...

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

0
UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது....

சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜெய்!

0
தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய் கூடிய விரைவில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல்...

நடிகர் பிரபாஸ் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

0
தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக...

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்

0
Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். மேலும் முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம்...

கலகத் தலைவன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

0
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள்...

நடிகை பார்வதி நாயர் வீட்டு திருட்டு சம்பவம் குறித்து – நடிகை எச்சரிக்கை

0
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடை வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு...

Latest NEWS

Most P

0ரசிகர்கள்லைக்
7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
3,380,000சந்தாதாரர்கள்குழுசேர்