‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ‘அருவி’ மதன்
சில வருடங்களுக்கு முன் வெளியான 'அருவி' படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? 'அருவி' படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர்
'அருவி' மதன்.
அதன்பின் 'கர்ணன்', 'பேட்டை', 'அயலி', 'துணிவு', 'அயோத்தி', 'பம்பர்',...
ஹாலிவுட் நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் விருஷபா படத்தில் இணைந்துள்ளார் !!
இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ்...
லக்ஷ்மி மஞ்சுவின் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி
ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்ஷ்மி மஞ்சுவின் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி
நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்ஷ்மி மஞ்சு, தனது புதிய படமான ' அக்னி நட்சத்திரம்' படத்தில்...
பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்
பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார்.
மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது....
புகழ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’ தொடக்க விழா!
யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் இப் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்,முருகதாஸ், சந்தானம் படங்களின் மூலம்...
பீட்சா மூன்றாம் பாகத்தை தொடர்ந்து பீட்சா நான்காம் பாகம் வருகிறதா? : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி....
தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சா வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான 'பீட்சா 4' விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார்.
தரமான திரைப்படங்கள் மற்றும்...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில்
இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம்...
ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக...
இன்று மதியம் 12:50 மணிக்கு ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு..
ஜஹிந்தியில் 'ஜிந்தா பண்டா' என்றும், தமிழில் 'வந்த இடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துலிபெலா' என்றும் வெளியாகிறது.
ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும்...
டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது
உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் சீக்வலான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு மும்பையில் தொடங்கியது....