“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!
ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர்.
மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ''ஜெண்டில்மேன்' படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும்...
சதீஷ் G.குமார் இயக்கும்“சூரகன்”
3rd Eye Cine Creations தயாரிப்பில்சதீஷ் G.குமார் இயக்கும்“சூரகன்”
3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.
க்ரைம் திரில்லராக...
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் ‘ தக்ஸ்’
திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட ' தக்ஸ்' பட டைட்டில் லுக்
நடன இயக்குநராக திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான...
வசூல் வேட்டையில் “விக்ரம்”
உலக நாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் மூன்றே நாட்களில் 100 கோடியை தாண்டியது
Vikram Movie Review Click Here
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா
நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு...
கமலின் ‘விக்ரம்’ ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா
கமல் ஹாசன் ,விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம்தான் தான் விக்ரம், இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்நிலையில்...
’கிரிமினல்’ படம் உங்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் – நடிகர் மகேஷ் CP நம்பிக்கை
’கிரிமினல்’ படத்துக்கு ஒடிடி நிறுவனங்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன் நம்பிக்கை
கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி...
பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல்
தி வோர்டெக்ஸ் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது.
இந்த தொடர் ஜூன் 17 ஆம் தேதி பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரையிடப்படும்புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி...