லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா

0
900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை...

முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

0
கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள இலங்கை நகரமான காலி (Galle)...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட்

0
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக...

ஐகானிக் ஹால் ஹெச் இல், “கல்கி 2989ஏடி” திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு !!

0
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான கல்கி2989ஏடி, புகழ்பெற்ற ஹால் ஹெச் சான் டியாகோ காமிக்-கான் (SDCC) இல் அறிமுகம் செய்யப்பட்டது, இத்திரைப்படம் அங்கிருந்த பார்வையாளர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. பலத்த கைதட்டல்களால் அவர்கள் படத்தின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்....

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், “சட்னி சாம்பார்” சீரிஸை...

0
தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக  'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை,...

சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக பிரபாஸ், ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர்

0
“ரெபெல் ஸ்டார்” பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகப் படமான 'ப்ராஜெக்ட் கே' படத்தின் கிலிம்ப்ஸ்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பும் காட்சியும் ஜூலை 20 அன்று சான் டியாகோ...

ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்

0
பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம். உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி - வைரமுத்து - K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரமாண்டமான...

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !!

0
Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த்...

“விஷால்-34” படப்பிடிப்பு அதிரடியாகத் தொடங்கியது

0
ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு,...

நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது

0
வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. நானியின் 30வது படமான 'hi நான்னா' தமிழ்,...