‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் ‘Where is Pushpa’ க்ளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனின் ’புஷ்பா2’ சீக்வல் திரைப்படம், தெலுங்கு மற்றும் இந்தியா முழுவதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதற்குக் காரணம் முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் மாபெரும் வெற்றி. அல்லு அர்ஜூனின்...
மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் “அயோத்தி” திரைப்படம் 7 ஏப்ரல் 2023 முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது...
இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. Trident Arts தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார்,...
உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.
உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர்...
‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பெற்றுள்ளார்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ - மிஷன் சாப்டர் 1 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளார்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் உரிமையை பெற்று,...
சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
'வடக்குபட்டி ராமசாமி' திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக...
ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங்...
ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!!
முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ்...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப்...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன்...
இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை...
பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது
பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட்...
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'சஷ்டிபூர்த்தி' புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31)...