ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்” தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங்...
ZEE5 நிறுவனம் அடுத்த வெளியீடாக ஜெயம்ரவி நடிப்பில் மாபெரும் வெற்றிப்படைப்பான “அகிலன்” படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது!!!
முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, இந்தப் படம் பாக்ஸ்...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப்...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன்...
இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை...
பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது
பிரைம் வீடியோவின் இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.
அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட்...
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’ புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP வழங்கும் இயக்குநர் பவன் பிரபா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் 'சஷ்டிபூர்த்தி' புதியபடம் இன்று பூஜையுடன் துவங்கியது!
MAA AAI புரோடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புது படம் இன்று காலை (மார்ச், 31)...
நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்
பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அறிமுக இயக்குநர்கள்...
விடுதலை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்
💥 இயக்குனர் வெற்றிமாறன் 💥 கதை , கதைக்கேற்ற திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான இயக்கம் என அனைத்தையும் அற்புதமாக கையாண்ட இயக்குனர் வெற்றிமாறனுக்காக,
💥 எழுத்தாளர் ஜெயமோகன் 💥உண்மை சம்பத்தை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி இந்த விடுதலை திரைப்படம்...
பத்து தல படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்
🔥- நடிகர் சிம்பு💥 மாநாடு , வெந்து தணிந்தது காடு , படங்களின் வெற்றியை தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார் மற்றும் சிம்புவின் சில சண்டைக்காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
🔥- இசைப்புயல் AR.ரகுமான் 💥 அவர்களின் உலகத்தரத்திலான பாடல்கள் &...
Aquaman படத்தின் VFX மேற்பார்வையாளர் பிராட் மின்னிச் ‘என்.டி.ஆர்.30’-ல் இணைந்துள்ளார்
மிகவும் எதிர்பார்க்கப்படும் 'என்டிஆர் 30' படத்தின் படக்குழு இரண்டு குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் புரொட்யூசர் கென்னி பேட்ஸ் படத்தில் இணைந்ததை முதலில் படக்குழு அறிவித்தது. இப்போது, மூத்த VFX மேற்பார்வையாளரான பிராட் மின்னிச், NTR Jr's- ன் படத்தில் இணைந்துள்ளதை...



































