பிரம்மாஸ்திரம் ட்ரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா ?

பிரம்மாஸ்திராவின் முதல் முழு நீள டிரெய்லர் இறுதியாக வெளியாகியுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கற்பனை சாகசப் படம். பிரம்மாஸ்திரா பகுதி ஒன்று: சிவா இந்திய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு பரந்த கதையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா மற்றும் மௌனி ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது இந்த ட்ரைலரில் நான் கவனித்த இந்த விஷயங்களை நீங்கள் கவனித்தீர்களா… இந்த…

Read More

உலகநாயகனின் “விக்ரம்” திரை விமர்சனம்

லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில் மற்றும் சூர்யா ஆகியோர் நடித்து ஜூன் 3 வெளியாகியுள்ள படம் தான் விக்ரம் அப்பா கமல்ஹாசன் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன் தான் படம் ஆரம்பமாகிறது. காளிதாஸின்குழந்தைக்கு இதயத்தில் கோளாறு அதை கனிவாக பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காளிதாஸ் கொல்லப்படுகிறார்… அதன் பின்னர், கமலையும் முகமூடி அணிந்த கேங் கொல்வதாக காட்டுகின்றனர்….

Read More

“போத்தனூர் தபால் நிலையம்” திரை விமர்சனம்

1990 -களில் போத்தனூர் என்கிற ஊரில் உள்ள தபால் நிலையதில் நடக்கும் திருட்டுதான் இந்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் போத்தனூர் என்கிற ஊரில் உள்ள தபால் நிலையத்தில் கதாநாயகனின் அப்பா வேலை செய்கிறார் கதாநாயகனுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆசை உள்ளது ஆதலால் அதற்கான பாதையை நோக்கி ஓடுகிறார் இப்படியிருக்க ஒருநாள் வெள்ளிக்கிழமை இரவு அந்த தபால் நிலையத்தில் உள்ள பணங்கள் திருடு போகின்றன… திருடப்பட்ட பணங்களை திங்கள் கிழமைக்குள் கண்டுபிடித்து வைக்க வேண்டும் அதற்க்கு…

Read More

“சேத்துமான்” திரை விமர்சனம்

தாய் தந்தை இல்லாத பேரனை வளர்க்க தாத்தா படும் பாடும் அவனை நன்றாக படிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சியே இந்த சேத்துமான் பேரனின் தாய் தந்தையை மேல் ஜாதியினர் ஒரு சாதாரண காரணத்திற்காக கொன்று விடுகிறார்கள் பிறகு அந்த பேரனை தாத்தா தான் பார்த்துக்கொள்கிறார் வருமானத்திற்காக மூங்கில் கூடைகளை செய்து விற்றுக்கொண்டும் அங்கு உள்ள ஒரு பண்ணையாரிடம் கைகட்டி வேலைசெய்துகொண்டும் இருக்கிறார் , அவர் எவ்வளவுதான் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்தாலும் அவரின் பேரனை நல்லபடியாக வளர்க்க…

Read More

“விஷமக்காரன்” திரை விமர்சனம்

மற்றவர் மனதை கையாளும் திறமை கொண்ட நாயகன் அக்னி அந்த திறமையை அவருக்கு எப்படி சாதகமாக்கி கொள்கிறார் என்பது தான் கதை மக்களுக்கு மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் அக்னி, அப்படி அதே வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் போது நாயகி ஜகிரி அவரை சந்திக்கிறார் எதற்காக என்றால் ஜகிரியின் திருமணமான நண்பர்களுக்குள் புரிதல் இல்லாமல் இருவரும் பிரிவதற்கு முடிவு எடுக்கிறார்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாயகன் அக்னியிடம் கூப்பிட்டுவருகிறார் அப்படி அங்கு அவர்கள்…

Read More

“டேக் டைவர்ஷன்” திரை விமர்சனம்

டேக் டைவர்ஷன் என்பது குழந்தைத்தனமான அப்பாவித்தனத்துடன் 70s, 90s மற்றும் 2k குழந்தைகளைப் பற்றிய காதல் கதை. ஐடியில் வேலை செய்யும் 90-ஸ் பையனின் திருமணத்திற்காக பெண் பார்க்கிறான் பார்க்கும் பெண்களையெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நிராகரிக்கபடுகிறார்கள் அதில் ஒரு பெண்ணை கண் மிக பெரியதாக உள்ளத்து என நிராகரிக்கிறான் அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் நிராகரித்த அந்த பெண்ணுடனே நிச்சயம் செய்ய பாண்டிச்சேரியில் ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது , இவன் பாண்டிச்சேரிக்கு கிளம்பும் சமயம்…

Read More

‘DON’ திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13 இன்று வெளியாகியுள்ள படம் தான் டான், படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் நல்ல விதத்தில் தான் வந்துள்ளது , படத்தின் திரை விமர்சனத்தை காண மேலே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும் Don Movie public opinion Clik Here

Read More