டியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்

டியர் டெத் கதை
கதையின் நாயகன் சந்தோஷ் இந்த கதைக்களத்தில் மரணமாக வந்து நான்கு கதைகளை சொல்கிறார்.
முதலாவது கதையாக: கொரோனாவால் தனது மனைவியை இழந்தவரின் கதையை சொல்கிறார்.

இரண்டாவது கதையாக: வயதான ஒருவரின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார் அவரின் கதையை சொல்கிறார்.

மூன்றாவது கதையாக: திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை ஒரு சிறிய விஷயத்தினால் இறந்து விடுகிறது அந்த கதையை சொல்கிறார்.

நான்காவது கதையாக: நான்கு நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களுள் ஒருவர் கிட்னி பாதிப்பால் இறந்துவிடுகிறார் அவரின் கதையையும் சொல்கிறார்.

இந்த நான்கு கதைகளின் முடிவில் சந்தோஷ் நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார்.

Read Also: Sembi Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரம்
சிறப்பாக நடித்த ஒருசில கதாபாத்திரங்கள்

படத்தில் கடுப்பனவை
திரைக்கதை
உருவாக்கப்பட்ட விதம்
இசை

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைராங்கி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஓ மை கோஸ்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்