தில் ராஜா கதை
கதையின் நாயகன் ரஜினி, மற்றும் கதையின் நாயகி ராதிகா இருவரும். தன் மகளின் பிறந்தநாளுக்காக ஷாப்பிங் செய்துவிட்டு வீடு திரும்பும்போது அமைச்சர் ஈஸ்வரபாண்டியனின் மகன் நாயகியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். அதனை ரஜினி தடுக்கும்போது அமைச்சர் மகன் இறந்துபோகிறார். பின் இருவரும் அங்கிருந்து கிளம்பிவிடுகின்றனர்.
Read Also: Devara: Part 1 Tamil Movie Review
அமைச்சர் மகன் இறந்த கேஸை ACP ஜானகி விசாரிக்கிறார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அமைச்சர் மகனின் இறப்பிற்க்கு ரஜினிதான் காரணம் என விசாரணையின் மூலம் தெரியவருகிறது. இதனை அறிந்த அமைச்சர் ரஜினியை பழிவாங்க நினைக்கிறார். கடைசியில் நாயகன் இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் A .வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
Also Read : Dopamine @2.22 Tamil Movie Review