எனக்கு எண்டே கிடையாது தமிழ் திரைப்பட விமர்சனம்

எனக்கு எண்டே கிடையாது கதை

கதையின் ஆரம்பத்தில் Cab டிரைவராக இருக்கும் சேகருக்கு ஒரு Ride வருகிறது. பிறகு சேகர், ஊர்வசி பெண்ணை Pick Up செய்து, Drop செய்யும் இடமான ஊர்வசியின் வீட்டிற்கு வருகிறார், அங்கு ஊர்வசி வீட்டினுள் வந்து தன்னுடன் குடித்துவிட்டு செல்லுமாறு ஊர்வசி, சேகரிடம் கேட்கிறார். சிறிதுநேரம் கழித்து சேகர் ஒத்துக்கொள்கிறார்.

Read Also: Irugapatru Movie Review

இருவரும் வீட்டினுள் செல்கின்றனர், ஊர்வசியின் வீடு ஒரு Samart வீடாகும். அங்கு CCTV, கதவுக்கு பாஸ்வேர்ட் என அனைத்தும் வித்யாசமாக இருக்குறது, வீட்டினுள் சென்ற பிறகு சேகரும், ஊர்வசியும் டக்கீலா முறையில் குடிக்க ஆரம்பிக்கின்றனர். சிறிது நேரம் கழித்து சேகருக்கு சில விஷயங்கள் தெரிய வருகிறது. அங்கிருந்து வெளியேற நினைக்கும் சேகருக்கு வெளியே செல்ல பாஸ்வேர்ட் தெரியவில்லை, கடைசியில் அங்கு இவர் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதும், சேகர் அங்கிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் விக்ரம் ரமேஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡சுவாரசியமற்ற திரைக்கதை
➡மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஇறுகப்பற்று தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஇந்த கிரைம் தப்பில்ல தமிழ் திரைப்பட விமர்சனம்