இந்த கிரைம் தப்பில்ல தமிழ் திரைப்பட விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல கதை

கதையின் ஆரம்பத்தில் ஊட்டியில் ராதா என்கிற பெண்ணை 3 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான நரேன், சட்டக்கல்லூரியில் படித்த கமல் மற்றும் அவரின் நண்பர்களுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அது என்னவென்றால் தவறு செய்கிற அதிகாரிகளை கொலை செய்வது.

Read Also: Irugapatru Movie Review

இது ஒருபுறம் நடக்க மறுபுறம் செல்போன் கடையில் வேலைசெய்துகொண்டிருக்கும் தாமரை என்கிற பெண்ணை, 3 நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். காதலர் தினத்தன்று 3 பேரையும் தனித்தனியாக பார்க்க அழைக்கிறார். அப்போது கமல் குழுவினர் இந்த 3 பேரையும் தாக்குகின்றனர், கமல் குழுவுக்கும் இந்த மூன்று பேருக்கும் என்ன சம்மந்தம் என்பதும், தாமரை யார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் தேவ குமார் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஆடுகளம் நரேன் & கமல் நடிப்பு
➡கதைக்கரு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡படம் உருவாக்கப்பட்ட விதம்
➡படத்தொகுப்பு
➡டப்பிங்

Rating: ( 2/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *