ஹனுமான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹனுமான் கதை

கற்பனையான அஞ்சனாத்ரியில் அமைக்கப்பட்ட, பின்தங்கிய, வளர்ச்சியடையாத, இன்னும் பழமையான கிராமம், ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) பயந்த சுபாவம் கொண்டவர், இவரை அக்கா ( வரலக்ஷ்மி ) தான் பார்த்துக்கொள்கிறார், திடீரென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைப் பெறுகிறான் ஹனுமந்து

Read Also: Ayalaan Tamil Movie Review

மைக்கேல் (வினய் ராய்) அவரது குழந்தைப் பருவத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் கார்ட்டூன்களின் தாக்கம், இவற்றால் தான் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறவேண்டும் என்று துடிக்கிறான், அதற்க்காக பல விஷயங்கள் செய்கிறான், ஹனுமந்துக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருக்கிறது என்று அறிந்த பிறகு மைக்கேல் அதனை அடைய துடிக்கிறான், அதற்காக ஹனுமந்துடன் மோதுகிறான், கடைசியில் நன்மைக்கும் தீமைக்கும் எதிரான இந்தப் போரில், யார் வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பிரசாந்த் வர்மா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡தமிழ் டப்பிங்

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமிஷன் சாப்டர் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைKH237 திரைப்படத்தில் ஸ்டண்ட் சகோதரர்கள் அன்பறிவ் இணைகிறார்கள்