ஜான்சி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

6 எபிசோடுகளை கொண்ட ஜான்சி – யின் கதை

5 வருடங்களுக்கு முன் அஞ்சலி ஒரு ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும்போது மர்மமான நபர்களால் மலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறார் அந்த விபத்தினால் அஞ்சலியின் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன, ஆனால் அஞ்சலிக்கு பழைய நினைவுகள் அடிக்கடி வருகினறன இதனால் அஞ்சலி தனது பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர முயற்சி செய்கிறார், ஒரு வழியாக இவரின் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவந்தாரா ? இல்லையா என்பதும் இதற்கிடையில் இவருக்கு வரும் பிரசனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதி கதை…

சிறப்பானவை
கதைக்களம்
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை
சண்டைக்காட்சிகள்
சிறப்பான 3 & 4 எபிசோடுகள்

கடுப்பானவை
கணிக்கும் படியான கதைக்களம்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here