கா- The Forest தமிழ் திரைப்பட விமர்சனம்

கா- The Forest கதை

கதையின் ஆரம்பத்தில் 1980 ம் வருடம் ஒருவன் தான் காதலித்த பெண், தன் காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அந்த பெண் மீது ஆசிட் ஊற்றிவிட்டு ஓடிவிடுகிறான். அதன் பிறகு 2020 ம் வருடம் கடுகு பாறை வனசரகத்திற்கு புதிய வனக்காவலராக வருகிறார் மதி. இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்.

Read Also: Idi Minnal Kadhal Tamil Movie Review

கதையின் நாயகி வெண்பா ஒரு wildlife photographer ஆக இருக்கிறார், இவர் புகைப்படம் எடுப்பதற்க்காக கடுகு பாறை வனசரகத்திற்கு வருகிறார். இந்த காட்டுக்குள் சில மர்ம நபர்கள் இரண்டுபேரை கொள்ள வருகிறார்கள் அதில் ஒருவர் தப்பித்து வெண்பாவிடம் உதவி கேட்கிறார். கடைசியில் இந்த மர்ம நபர்கள் யார்? என்பதும், வெண்பா அவரையும் காப்பாற்றி தண்னையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡ஆண்ட்ரியா-வின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்
➡சுவாரசியமற்ற திரைக்கதை
➡படத்தின் க்ளைமேக்ஸ்

Rating: ( 2/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஇடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைநேற்று இந்த நேரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here