கடப்புறா கலைக்குழு
கதையின் நாயகன் பாவாடை சாமி ஒரு கூத்து கட்டும் நாட்டுப்புற கலைஞன், இவர் ஒரு அப்பாவி மனிதர் இவர் தன் சொந்த ஊரில் கூத்து கட்ட மாட்டார் , மற்ற பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்றுதான் இவர் கூத்து கட்டுவார் அதற்கு காரணம் அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதியான மைம் கோபி தான் , இவர் பாவாடை சாமியை கூத்து கட்ட விடாமல் வேறொருவரை கூத்து கட்ட வைப்பார்.
பாவாடை சாமிக்கு ஒரு லட்சியம் இருக்கிறது அது என்னவென்றால் சொந்த ஊரில் இடம் வாங்கி அந்த இடத்தில் நாட்டுப்புற கலையை மற்றவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்று, ஆனால் இதற்கு எதிராக மைம் கோபி இருக்கிறார் , மைம் கோபியை தாண்டி பாவாடை சாமி நினைத்ததை செய்து முடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜா குருசாமி இயக்கியுள்ளார்.
Read Also: Bumper Movie Review
படத்தில் சிறப்பானவை
முனிஷ்காந்த்-ன் சிறப்பான நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பாடல்கள் & பின்னணி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்
Rating : ( 2.75/5 )