கங்குவா கதை
கதையின் ஆரம்பத்தில் கோவாவில் உள்ள கதையின் நாயகன் பிரான்சிஸ் மற்றும் அவனின் காதலி நண்பர்கள் என அனைவரும் Bounty hunter ஆக இருக்கிறார்கள். இவர்கள் போலீசால் பிடிக்கமுடியாதவர்களை பிடித்துக்கொடுத்து பணம் வாங்குவார்கள், இதுதான் இவர்களின் வேலை.
ஒரு லேபிள் பல குழந்தைகளை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்கிறார்கள், அதிலும் குறிப்பாக அவர்களின் மூளையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு சிறுவன் தப்பித்து கோவாவிற்கு வருகிறான். கதையின் நாயகன் பிரான்சிஸ் ஒருவனை பிடிக்கச்செல்லும்போது, சிறுவன் அங்கு வந்துவிடுகிறான். நாயகனுக்கு சிறுவனை பார்த்ததும் மனதில் ஏதோ சொல்லமுடியாத உணர்வு, அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதும், இவர்களுக்கும் கடந்தகால கங்குவாவிற்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சிறுத்தை சிவா சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡சூர்யாவின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பிண்ணனி இசை
➡படத்தொகுப்பு
➡சிறப்பான இரண்டாம்பாதி
➡3D தொழில்நுட்பம்
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: ( 3.5 / 5 )