கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் கதை

அரசியல்வாதியான பார்த்தசாரதி பெண்களை கடத்தி, அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார். அவருக்கு சிவகாமி என்கிற பெண் இருக்கிறார். சிவகாமி ஒருநாள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, விசாலாட்சி என்கிற காவல் அதிகாரி சிவகாமியிடம் பிரச்சனை செய்கிறார் காரணம் இவர் பார்த்தசாரதியின் மகள் என்பதனால்.

Read Also: White Rose Tamil Movie Review

IAS படிக்கும் சிவனேசன், சிவகாமிக்கு உதவி செய்கிறார், இவன் சிவகாமியின் காதலன் என தவறாக புரிந்துகொண்ட விசாலாட்சி அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார். இதனால் சிவகாமிக்கு, சிவனேசன் மீதி காதல் வருகிறது, பிறகு தன் தந்தையிடம் நடந்ததை சொல்கிறார் சிவகாமி. கடைசியில் பார்த்தசாரதி, சிவனேசனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் பார்த்தசாரதிக்கும், விசாலாட்சிக்கும் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதி கதை…

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஒயிட் ரோஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரை‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்