லக்டவுன் டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்

லக்டவுன் கதை

கதையின் நாயகன் விஜய், தனது மனைவி கீர்த்தனா, மற்றும் தனது குழந்தையுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். Cab ட்ரைவர் ஆக இருக்கும் இவர் தனது தொழிலுக்கும், மனசாட்சிக்கும் நேர்மையாக இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் விஜய்யின் குழந்தை மயக்கம்போட்டு விழுகிறார். மருத்துவமனைக்கு சென்ற பின் குழந்தைக்கு தலையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும் அதனை உடனே ஆப்ரேஷன் செய்து நீக்க வேண்டும் என்கின்றனர்.

Read Also: Web Movie Review

அதே சமயம் கொரோனா காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு போடப்படுகிறது, அதனால் பணத்தை தயார் செய்யவும், குடும்ப தேவைக்கும் கஷ்டப்படுகிறார். ஊரடங்கு முடிந்த பின்விஜய்க்கு கடன் கொடுத்த அனைவரும் விஜய்யை பணம் கேட்டு மிரட்டுகின்றனர், கடைசியில் அனைவரின் கடனையும் அடைத்து, தன் குழந்தைக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஜாலி பாஸ்டியான் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
பின்னணி இசை

Rating: ( 2/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here