மாவீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மாவீரன் கதை

கதையின் நாயகன் சத்யா ஒரு கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட் ஆக இருக்கிறார் , இவர் தனது அம்மா , தங்கையுடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். அப்போது அரசு இவர்களுக்கு Housing Board ஒன்றை கட்டிக்கொடுத்து இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து , அங்கு இடம் மாற்றுகின்றனர் . Housing Board-ல் பல பிரச்சனைகள் வருகிறது அதனை நாயகனின் அம்மா எதிர்த்து கேட்கிறார். ஆனால் நாயகன் சத்யா அம்மாவை சமாதானப்படுத்துகிறார் , அந்த பிரச்சனையிலிருந்து விலகி நிற்கிறார், காரணம் இவர் பயந்த சுபாவம் கொண்டவர்.

Read Also: Baba Black Sheep Movie Review

நாயகனின் தங்கைக்கு ஒரு பிரச்சனை வருகிறது , இவர் அதையும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார், இவருக்கு விபத்து ஏற்படுகிறது அப்போதோலிருந்து இவருக்கும் ஒரு குரல் கேட்க ஆரம்பிக்கிறது. அந்த குரல் கேட்க ஆரம்பித்த பிறகு சத்யா வாழ்வில் என்னவெல்லாம் நடந்தது என்பதும் , கோழையாக இருந்த இவர் வீரனாக மாறினாரா ? இல்லையா ? என்பதும் Housing Board -ல் உள்ள பிரச்சனை தீர்ந்ததா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் மடோன் அஷ்வின் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்களம்
SK , மிஷ்கின் , சரிதா – அவர்களின் நடிப்பு
கதாபாத்திரத்திற்க்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
யோகிபாபுவின் காமெடி
பரத் சங்கரின் இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

மேலும் மெழுகேற்றப்படாத மற்றும் மெல்ல நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்

Rating : ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபாபா பிளாக் ஷீப் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஇயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் – இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புகழாரம்