மழையில் நனைகிறேன் கதை
கதையின் நாயகன் ஜீவா பணக்கார பையன். இவன் எந்த வேலைக்கும் போகாமல் அப்பா பணத்திலேயே ஊர் சுற்றுகிறான். ஒரு நாள் ஜீவா, ஐஸ்வர்யா என்ற பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் பிடிக்கிறது தன் காதலை சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதனை நிராகரிக்கிறார். காரனம் இருவரும் வேறுவேறு மதம். மற்றும் 6 மாதத்தில் ஐஸ்வர்யா வெளிநாடு செல்வதால் நிராகரிக்கிறார்.
Read Also: Thiru. Manickam Tamil Movie Review
ஒருநாள் ஐஸ்வர்யாவின் தங்கைக்கு ஒரு பிரச்சனை வருகிறது, அப்போது நாயகன் ஜீவா அவருக்கு உதவுகிறார். இதனை பார்த்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு ஜீவா மேல் காதல் மலருகிறது. தன் காதலை சொல்வதற்காக வெளியில் அழைத்து செல்கிறார் அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. இதற்கடுத்து என்ன ஆயிற்று இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை சுரேஷ் குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡வசனம்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2 .5 / 5 )