மிஸ் யூ கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் வாசுவுக்கு, அமைச்சர் சிங்கராயனுடன் பிரச்சனை ஏற்படுகிறது. ஒருநாள் வாசு வெளியில் சென்று வரும்போது காரில் மோதி விபத்து ஏற்படுகிறது, அதில் வாசுவுக்கு பழையது நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகிறது, அமைச்சருடன் ஏற்பட்ட பிரச்சனையும் மறந்துவிடுகிறான்.
Read Also: Then Chennai Tamil Movie Review
ஒருநாள் வாசு வேலையின் காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அப்போது அவர் சுபலக்ஷ்மி என்ற பெண்ணை பார்க்கிறார், பார்த்தவுடன் பிடித்துவிட தன் காதலை சொல்கிறார், ஆனால் சுபலக்ஷ்மி நிராகரிக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி சில காரணங்களால் பிரிந்து இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் வாசுவுக்கு தெரியவருகிறது. அதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சித்தார்த் & ஆஷிகா நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡வசனங்கள்
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிரிக்கவைத்த சில காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: ( 3 / 5 )