முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் கதை
கதையின் நாயகன் முகுந்தன் உன்னி ( வினீத் ஸ்ரீனிவாசன் ) வக்கீலாக இருக்கிறார் , அவர் 30 வயதுக்குள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறவர் , அதேசமயம் இவர் சுராஜை சந்திக்கிறார் இவர் false insurance claim என்கிற விஷயத்தின் மூலமாக அதிகமாக சம்பாதிப்பவர், இவரை பார்த்த முகுந்தன் உன்னி அதே போலவே செய்து நிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கிறார் , அப்படி இவர் மேலே மேலே செல்லும் போது சில சிக்கல்கள் வருகினறன , அந்த சிக்கல்களை சமாளித்தரா ? இல்லையா ? என்பதும் அவர் அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் அபினவ் சுந்தர் சற்று மாறுபட்ட புதிதான கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்
Read Also: Yashoda Movie Review
படத்தில் சிறப்பானவை
வித்தியாசமான கதைக்களம்
திரைக்கதை
அனைவரின் நடிப்பு
வினீத் ஸ்ரீனிவாசனின் அசத்தலான நடிப்பு
பின்னனி இசை
டார்க் காமெடி
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
Rating: ( 3.5/5 )