முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் கதை

கதையின் நாயகன் முகுந்தன் உன்னி ( வினீத் ஸ்ரீனிவாசன் ) வக்கீலாக இருக்கிறார் , அவர் 30 வயதுக்குள் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறவர் , அதேசமயம் இவர் சுராஜை சந்திக்கிறார் இவர் false insurance claim என்கிற விஷயத்தின் மூலமாக அதிகமாக சம்பாதிப்பவர், இவரை பார்த்த முகுந்தன் உன்னி அதே போலவே செய்து நிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கிறார் , அப்படி இவர் மேலே மேலே செல்லும் போது சில சிக்கல்கள் வருகினறன , அந்த சிக்கல்களை சமாளித்தரா ? இல்லையா ? என்பதும் அவர் அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் அபினவ் சுந்தர் சற்று மாறுபட்ட புதிதான கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்

Read Also: Yashoda Movie Review

படத்தில் சிறப்பானவை
வித்தியாசமான கதைக்களம்
திரைக்கதை
அனைவரின் நடிப்பு
வினீத் ஸ்ரீனிவாசனின் அசத்தலான நடிப்பு
பின்னனி இசை
டார்க் காமெடி

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைடாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’
அடுத்த கட்டுரைகே.கே. நகரில் பிரமாண்டமான ஷூட்டிங் ஹவுஸ் “ராம் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் “நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ் “