Facebook Instagram Twitter Youtube
  • Home
  • Cinema
    • Celebs
    • Updates
  • Reviews
  • Gallery
    • Actor
    • Actress
    • Event
    • Audio Launch
    • Movie
    • Teaser
    • Posters
  • Movies
    • New Updates
    • OTT
    • Web Series
    • Previews
    • Trailers
    • YouTube
  • Videos
    • YouTube Videos
தேடல்
Wednesday, October 14, 2026
Facebook Instagram Twitter Youtube
உள்நுழைய
வரவேற்கிறோம்! உங்கள் கணக்கில் உள்நுழைவு
Forgot your password? Get help
கடவுச்சொல் மீட்பு
உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்
ஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
Thamizhpadam Thamizhpadam Thamizhpadam
  • Home
  • Cinema
    • அனைத்தும்CelebsUpdates
      Updates

      போரூரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு விழா!

      Updates

      ‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

      Updates

      விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

      Updates

      நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10…

  • Reviews
    • Reviews

      தி சோஷியல் ரெக்கனிங் தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      தாய்நிலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      ஆல் பாஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      ஏழு கடல் ஏழு மலை தமிழ் திரைப்பட விமர்சனம்

      Reviews

      அன்பில் அவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

  • Gallery
    • அனைத்தும்ActorActressEventAudio LaunchMovieTeaserPosters
      Actress

      ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

      Event

      சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

      Audio Launch

      மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில்…

      Audio Launch

      ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

  • Movies
    • அனைத்தும்New UpdatesOTTWeb SeriesPreviewsTrailersYouTube
      New Updates

      ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர்…

      New Updates

      2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) ……

      New Updates

      ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

      New Updates

      சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல்…

  • Videos
    • YouTube Videos
முகப்பு Gallery Actress ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !!

ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !!

February 20, 2023

ஜம்போ சினிமாஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் A. ஸ்ரீதர் தயாரிக்க, R.அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், வித்தியாசமான சயின்பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “நோ எண்ட்ரி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தையை தேடிபோகிறார் , அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர். அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நாய்களின் வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே “நோ எண்ட்ரி” படத்தின் கதை.

தமிழில் அரிதாக நிகழும் சயின்ஸ்பிக்சன் வகையில் புதுமையான திரைக்கதையில் அனைவரையும் ஈர்க்கும் கமர்ஷியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. படக்குழுவினர் இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத மேகாலயாவின் சிரபுஞ்சி காடுகளில் இப்படத்தினை படமாக்கியுள்ளனர். அதிக மழைப்பொழிவும் இருட்டும் சூழ்ந்த காடுகளில் கடும் உழைப்பை கொட்டி படத்தை உருவாக்கியுள்ளனர். பயிற்சி அளிக்கப்பட்ட உயர்வகை நாய்கள் இப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளன.

ரசிகர்கள் நகராமல் இருக்கை நுனியில் இருந்து ரசிக்கும் மாறுபட்ட திரை அனுபவமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர்கள் : ஆண்ட்ரியா, பிரதாப் போத்தன், ரன்யா ராவ் ஆதவ்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

தயாரிப்பு நிறுவனம் : ஜம்போ சினிமாஸ்
தயாரிப்பாளர்: A. ஸ்ரீதர்
இயக்குநர்: R.அழகு கார்த்திக்
ஒளிப்பதிவு : ரமேஷ் சக்கரவர்த்தி
கலை இயக்குனர்: உமா சங்கர், ஜெய்காந்த் இசையமைப்பாளர்: அஜேஷ் அசோக்
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
சண்டைக்காட்சி அமைப்பு : G.N.முருகன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    முந்தைய கட்டுரைவாத்தி என்னை ஸ்தம்பித்து நிற்க வைத்து விட்டது ; நெகிழும் இயக்குனர் இமயம் பாரதிராஜா
    அடுத்த கட்டுரை‘பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா
    Thamizpadam Admin

    தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மிகவும்

    Actress

    ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    Movie

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !!

    Actress

    ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்

    Actress

    சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’

    Movie

    இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது!

    Event

    நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    Actress

    பாங்காக்கில் அசத்திய ஸ்ருதி ஹாசன்

    Actress

    “படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” – நடிகை அதிதி ஷங்கர்!

    Actor

    “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர், ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

    Actress

    நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்

    Event

    மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

    Actress

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

    Latest NEWS

    New Updates

    ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர்...

    New Updates

    2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) …...

    Events

    சென்னையில் சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜை தொடங்கி வைத்த பத்மஸ்ரீ ஜெயராம்

    Events

    ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1...

    Most P

    New Updates

    ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர்...

    New Updates

    2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) …...

    Events

    சென்னையில் சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜை தொடங்கி வைத்த பத்மஸ்ரீ ஜெயராம்

    Events

    ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1...

    0ரசிகர்கள்லைக்
    7,205பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
    3,590,000சந்தாதாரர்கள்குழுசேர்

    ஆசிரியர் தேர்வு

    இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா இணைந்து கலக்கும் ‘டாக்ஸிக் காதல்’

    September 24, 2024

    ஒன்ட்ராக ஒரிஜினல்ஸின் அடுத்தப் படைப்பு ‘ராசாத்தி’!

    July 20, 2024

    Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!

    March 30, 2024

    பிரபலமான பதிவுகள்

    Favourite Debut Actor 2022 (Male)

    December 23, 2022

    Favourite Actor (Male) 2022

    December 24, 2022

    Favourite Actor (Female) 2022

    December 24, 2022

    பிரபலமான வகை

    • Cinema964
    • Updates738
    • Movie737
    • Reviews682
    • Celebs557
    • Actor555
    • New Updates504
    • Event256
    • Actress233
    Thamizhpadam
    எங்களை பற்றி
    Thamizh Padam, the one-stop destination for all Tamil Movie Lovers. From Classic to the Modern Era of Cinema, Thamizh Padam guides you to the in & out of Tamil Cinema.
    எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]
    நம்மை பின்பற்ற
    Facebook Instagram Twitter Youtube
    • About Us
    • Write a Review
    • Contact Us
    • Terms & Conditions
    © Copyright 2015-2023 Mango News (Powered By Whacked Out Media)
    இன்னும் கதைகள்

    ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது

    Thamizpadam Admin - October 16, 2023 0
    Actor
    மோகன்லால் - ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள 'விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை...