மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரனின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் – “தி ஆர்டிஸ்ட்”

சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை…

Read More

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘அஜினோமோட்டோ’. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா,…

Read More

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் “மாமனிதன்”

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது… கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது….

Read More

உலக அளவில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி படம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது !!!

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கடைசி விவசாயி’. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம்,…

Read More

தேசிய விருது விழாவில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…

67வது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் தற்போது தேசிய விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருக்கிறது, இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்க உள்ளனர். தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும், விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்க உள்ளனர். விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Read More

மாய தேவராய் விஜய் சேதுபதி !!

அப்டியே Climax-ல அருவாளை தூக்கி போட்டு போய் புள்ள குட்டிய படிக்கவைங்கடானு தேவர்மகன்-ல கமல் பேசுனா காட்சி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கும். அதுனால தான்ன  உலகநாயகன் சும்மா வா சொன்னாங்க ?? சரி இப்போ தேவர் மகன் 2 எப்போ வரும்னு ஒரு கேள்வி ? இதுக்கு ஏற்கனவே பதில் கிடைச்சுருச்சு அது என்னனா தலைவன் இருக்கிறான் னு ஒரு படம் கமல் நடிக்குறாரு. ஷூட்டிங்லாம் ஆரமிச்சுட்டாங்க என்ன வழக்கம் போல படம் வெளியாகுறதுக்கு டைம் ஆகும்…

Read More

விஜய் சேதுபதி கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்கள் !!

உழைப்பையும் தன் மீது உள்ள நம்பிக்கையும் மூலதனமாக்கி வாழ்விலும், கலை துறையிலும் முத்திரை படைத்தவர் தான் விஜய் சேதுபதி.  தனது இயல்பான பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர். அதே சமயம் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் ஈடுபாடு காட்டாதவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது ட்வீட் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு…

Read More

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். 

Read More

விஜய் சேதுபதி மாரிமுத்துவுக்கு கொடுத்த பரிசு என்ன?

ஆசிய தடகள போட்டியில் தங்கபதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை பலரும் நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார். விஜய் சேதுபதி அடுத்தா உருவாகி வருகின்ற லாபம் படத்தை இயக்கி வருகின்ற ஜனநாதன் அவர்கள் தொலைபேசி மூலம் பாராட்டுகளை தெரிவித்துளளார். மேலும் இதற்கு முன்பு காமெடி…

Read More

விஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்கிறது என்று பல விமர்சனகள் எழுந்தாலும், விஜய் சேதுபதியின் நடிப்பை பலரும் பாராட்டி கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் இந்த படத்தை பாராட்டு தெரிவித்து வருகின்றார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில்…

Read More