‘அசுரன்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து 💸தயாரிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது….

Read More

அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் மற்றும் அஜித் ஃபான்ஸ்

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம் என்று பல வார்த்தைகளுக்கு மறு உருவமாக இருப்பவர்தான் தல அஜித். இன்று தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ஒரு மாதமாக திருவிழா போல் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தல அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று ட்விட்டரில் ஆரம்பித்து முகநூல், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பல இணையதள வழிகளில் #HappyBirthdayThala #HBDThala என்று பல வித ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களது…

Read More

மாரி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியவை” இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்கை தந்துள்ளார்.படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ…

Read More

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!

சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!! பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி…

Read More

“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!

தேசிய விருது வென்ற  நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் ” வட சென்னை “. இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த  சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது ! வட சென்னை படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,டேனியல் பாலாஜி ,கிஷோர் குமார்,பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது மக்களிடையே இப்படத்தின்…

Read More

விக்ரம் பிரபு வின் “துப்பாக்கி முனை” டீஸர் BREAKDOWN!

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில விக்ரம் பிரபு, ஹன்சிகா, நடிப்புல ஆக்க்ஷன் மற்றும் ரொமான்ஸ் ஜனர்ல “வி கிரேயாஷன்ஸ்” தயாரித்து வெளிவர இருக்க படம்தான் “துப்பாக்கி முனை”. துப்பாக்கி முனை டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தோட விமர்சனம்தான் பார்க்க போறோம். டீசரோட ஆரம்பத்திலேயே ஏரியல் வியூவ்ல பீச் ரோட்ல ஒரு கார் போகரமாதிரி காட்றாங்க. லொகேஷன் பார்க்கும் போது தனுஷ்கோடி மாதிரி இருக்கு. அடுத்த சீன்ல அதே கார் வறண்ட நிலப்பரப்புல வர்ரத பாக்க முடியுது….

Read More