திருச்சிற்றம்பலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – கதை கதையின் நாயகன் ( தனுஷ் ) திருச்சிற்றம்பலம் டெலிவரி பாயாக வேலை செய்கிறார் , இவருக்கு கோவக்கார அப்பா ( பிரகாஷ் ராஜ் ), பாசக்கார தாத்தா (பாரதிராஜா ) மற்றும் இணைபிரியா தோழி ( நித்யா மேனன் ) என சில சொந்தங்கள் இருக்கின்றன, இவர் டெலிவரி செய்யும்போது ஒரு நாள் இவருடன் பள்ளியில் படித்த( ராஷி கண்ணா ) பெண்ணை பார்க்கிறார், அவரை பார்த்த பிறகு இவரின் சிறுவயது காதல்…

Read More

வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் ; டீசர் நாளை ரிலீஸ்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை…

Read More

கணிக்க முடியாத கிளைமாக்ஸ் “சூழல்”-தி வோர்டெக்ஸ்

‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ தொடரை பாராட்டிய பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த புஷ்கர் – காயத்ரி அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான ‘சுழல் -தி வோர்டெக்ஸ்‘ எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களை கொண்டது. இதனை கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும்…

Read More

குக் வித் கோமாளி “புகழின்” புதிய படம் ஆரம்பம்

பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது. உலகநாதன் சந்திரசேகரன் டைரக்டராக அறிமுகம். எதார்த்தமான வாழ்க்கை… நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில், ‘அங்காடித்தெரு’, சமீபத்தில் ‘அசுரன்‘ போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். அதே போல் இப்போது, திருப்பூர் பனியன் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடக்கும் சம்பவம் முதன்முறையாக தமிழில் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்கு “குதூகலம்” என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தை ரெட் &…

Read More

‘யார் அவள்’ இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடுகிறது

செவன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், சீதாராமன் முகுந்தன் இயக்கிய ‘யார் அவள்’ இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடவுள்ளது. மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பற்றி கனவு காணும் ஒரு சாதாரணப் பெண்ணின் பயணம் தான் ‘யார் அவள்’. இளையராஜாவின் இசையமைப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தின் மூலம் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் இந்தப் பாடலை பாடியுள்ளார். மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஆத்மார்த்தமான…

Read More

67 வது இந்தியா தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.

‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்! ‘அசுரன்’ படத்திற்கு ‘சிறந்த நடிக’ருக்கான தேசிய விருதினை பெற்றார் நடிகர் தனுஷ். ‘மணிகர்னிகா’ படத்திற்காக ‘சிறந்த நடி’கைக்கனா தேசிய விருதினை பெற்றார் நடிகை கங்கனா ரனுத். ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு ஜூரி சிறப்பு விருதினை பெற்ற பார்த்திபன். ‘விஸ்வசவம்’ படத்திற்கு ‘சிறந்த இசையமைப்பாளர்’ காண தேசிய விருதினை பெற்ற இசையமைப்பாளர் D.இமான். ‘அசுரன்’ படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை வழங்கினார் வெங்கய்யா நாயுடு! KD (கருப்பு…

Read More

டோவினோ தாமஸ் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் – புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் !!

தனுஷ் நடித்த ’மாரி 2’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரின் குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் நடித்த ’மாரி 2’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் முன்னணி ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மாயநதி, லூசிபர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள டொவினோ தாமஸ், கடந்த கடந்த 2014ஆம்…

Read More

கர்ணன் படநாயகியின் அடுத்த படம் – தெறிக்கும் அப்டேட்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும் குறிப்பாக நாயகி ரஜிஷா விஜயனின் நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டு மழை பொழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜிஷாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தற்போது…

Read More

பாலிவுட்டில் இசையமைக்க தயாராகும் அனிருத்!

பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தமது படங்களில் மியூசிக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா மற்றும் ஜீரோ ஆகிய கதைகளில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதே இதற்கு எடுத்துக்காட்டுகள். அத்துடன தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் இவர் இயக்கத்தில் அவரது வரவிருக்கும் அத்ரங்கி ரேவுக்கு கூட, ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்கல் இசையை அவர் கமிட் செய்துகொண்டார். தனுஷ் படத்துக்காக அனிருத்…

Read More

முடியும் என்பதே மூலதனம் – தனுஷின் கதை

“பாக்க தான் ஒல்லி ஆனா அண்ணே கில்லி” – தனுஷ் தமிழ் சினிமாவின் பெருமை!! நடிகர் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நிரூபித்துள்ளார். தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வெளியான இப்படம் இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதன் அர்த்தம், நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்து, 19-ஆம்…

Read More