கர்ணன் படநாயகியின் அடுத்த படம் – தெறிக்கும் அப்டேட்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும் குறிப்பாக நாயகி ரஜிஷா விஜயனின் நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டு மழை பொழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajisha Vijayan - IMDb

ரஜிஷாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தற்போது ‘கர்ணன்’ படத்தை அடுத்து பிரபல நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் ரஜிஷா ஒப்பந்தமாகியுள்ளார்

Rajisha Vijayan on Twitter: "Happiness is ❤️ #கர்ணன் #Karnan… "

ரஜிஷாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தற்போது ‘கர்ணன்’ படத்தை அடுத்து பிரபல நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் ரஜிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடந்து வருகிறது.

Rajisha Vijayan to play cyclist in 'Finals' | The News Minute

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here