பன்னிகுட்டியின் கதை :

பன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்துள்ளார்… ஆரம்ப கதைக்களம் கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது
ஒரு வெள்ளைப்பன்றியால் கருணாகரனுக்கு முன்பே பிரச்னை ஏற்பட்டுள்ளது… அந்த பன்றி குட்டியோ யோகிபாபுவியிடம் உள்ளது ஒரு கட்டத்தில் அந்த பன்றி குட்டி தொலைந்து விடுகிறது யோகி பாபு மற்றும் கருணாகரன் அந்த பன்னிகுட்டியை தீவிரமாக தேடுகிறார்கள் இவர்கள் பன்றியை தேடும் சில இடங்களில் காமெடி நன்றாகவே இருக்கிறது

யோகி பாபுவும் கருணாகரனும் பன்றிக்குட்டியைத் எதற்காக தேடுகிறார்கள்? பன்றிக்குட்டியைப் பிடிப்பார்களா? பன்றிக்குட்டி யாருக்கு சொந்தம்? கதையின் பின்னணி என்ன? என்பதே மீதமுள்ள கதைக்களம். இந்த கதையின் நாயகன் அந்த பன்றி குட்டி தான்

படத்தில் சிறப்பானவை
திரைக்கதை,
சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு,
கிருஷ்ண குமார் [K] இசை.
அனைவரின் எதார்த்த நடிப்பு

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்

Rating

[3.5/5]

Also Read : Chiyan Vikram Hopitalaised

Panni Kutty Poblic Opinion

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here