பிச்சைக்காரன் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

பிச்சைக்காரன் 2

இந்தியாவின் மிக பெரிய டாப் 10 பணக்காரர்களுள் ஒருவராக இருக்கிறார் கதையின் நாயகன் விஜய் குருமூர்த்தி , விஜய் குருமூர்த்தி உடன் இருப்பவர்கள் அவரை கொன்று அவரின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடுகின்றனர். அதே சமயம் மூலை மாற்று அறுவை சிகிச்சை பற்றி அறிகிறார்கள் விஜய் குருமூர்த்தி யின் நண்பர்கள்.

ஒரு பிச்சைக்காரனுக்கு இவரின் மூலையை மாற்றிவிட்டு பிச்சைக்காரனின் மூலையை இவரின் உடம்பிற்கு மாற்றுகின்றனர், அப்படி இவர் பிச்சைக்காரனாக மாறிய பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பதும் பிகிலி மற்றும் ஆன்டி பிகிலி யார் என்பதும் ராணி பாப்பா யார் என்பதும்தான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்துள்ளதால் , தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

படத்தில் சிறப்பானவை

விஜய் ஆண்டனி நடிப்பு
விஜய் ஆண்டனி பின்னணி இசை
அனைவரின் நடிப்பு
ஓம் நாராயணின் ஒளிப்பதிவு
ஒருசில அரசியல் பேசும் வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

படத்தின் நீளம்
விறுவிறுப்பற்ற திரைக்கதை

Rating : ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *