பிஸ்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

பிஸ்தா கதை
யோகிபாபுவுக்கு கீழ் மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் வேலைசெய்கிறார்கள், இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் யாருக்காவது திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் அவர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களின் காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் , ஜோசியர் ஒருவர் சிரிஷ் -க்கு விரைவில் திருமணம் செய்துவைக்க வேண்டும் இல்லையென்றால் இவரால் பல பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்படும் என்கிறார் , இதனால் சிரிஷிக்கு 6 மாதத்திற்குள் திருமணம் செய்துவைக்க அவரின் குடும்பத்தினர் பெண்பார்க்க தீவிரமாக ஈடுபடுகின்றனர் , அதே நேரத்தில் சிரிஷ் ஒரு பெண்ணையும் பார்த்து காதலிக்கிறார் கடைசியில் இவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா ? இல்லையா? அல்லது வேறுஒரு பெண்ணை திருமணம் செய்தாரா? இல்லையா ? என்பது தான் மீதி கதை….

இதனை இயக்குனர் ரமேஷ் பாரதி சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்

படத்தில் சிறப்பானவை
வித்தியாசமான கதைக்களம்
தரனின் தரமான இசை
ஒளிப்பதிவு
அனைவரின் நடிப்பு

படத்தில் கடுப்பானவை
சிரிப்பு வராத சில காமெடிகள்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது
அடுத்த கட்டுரை‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்