புஷ்பா 2 – தி ரூல் கதை
புஷ்பாவின் சந்தன கட்டைகள் அனைத்தும் ஜப்பானில் மாட்டியிருக்கிறது, அதனை மீட்க புஷ்பா அங்கு செல்கிறார், அங்கு நடந்த விபத்தில் புஷ்பா கடலில் விழுந்துவிடுகிறார். அங்கு கதைக்களம் தொடங்குகிறது.
Read Also: Thuval Tamil Movie Review
புஷ்பா முதல்வரை சந்திக்க செல்கிறார் என தெரிந்ததும் ஸ்ரீவள்ளி- க்கு தனது கணவர் புஷ்பா முதல்வருடன் போட்டோ எடுத்துவந்தால் அதனை வீட்டில் மாட்டிவைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் முதல்வர் நரசிம்ம ரெட்டி ஒரு கடத்தகாரனுடன் போட்டோ எடுக்க மாட்டேன், என புஷ்பாவை சிங்கப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இதனால் கோபமான புஷ்பா தனது சித்தப்பாவை முதல்வராக்குவதாக வாக்கு கொடுக்கிறார். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சுகுமார் அவருக்கே உண்டான பாணியில் அசத்தலாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அல்லு அர்ஜுன் & பஹத் பாசில் நடிப்பு
➡தமிழ் டப்பிங்
➡ஒளிப்பதிவு
➡DSP – யின் பாடல்கள்
➡சாம் CS – ன் பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
ரேட்டிங்: ( 3.5 / 5 )