காதலால் உருவான ராமர் பாலம்

ராமர் பாலம்
————————————
இம்மாதம் 25 ல் (ஆகஸ்ட்)
வெளி வருகிறது
———————————————
தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றங்கரையில் உள்ள இரு ஊர்களுக்கு இடையே பாலம் அத்தியாவசியமாகிறது. ஆனால் பாலம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.பல ஊர் சுத்தி செல்கின்றனர். இதனை அதிகாரிகளிடம் எடுத்துச் செல்கிறார்கள், அரசியல்வாதிகளிடம் முறையிடுகிறார்கள் ஆனால் எந்த பயனும் பலனும் இல்லை. ஆனால் திடீரென பாலம் உருவாகும் சூழல் ஏற்படுகிறது. அது எவ்வாறு என்பதை கூறும் கதை.

சினிமா கம்பெனி சார்பில் டாக்டர்.கர்ணன் மாரியப்பன்,
எம்.முருகேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், வின்சென்ட் செல்வா ஆகியோரிடம் பணிபுரிந்த
எம்.சண்முகவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் மது கதாநாயகனாகவும் நிகிதா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளனர்.

ஒளிப்பதிவு-
ஆனந்த சரவணன்

இசை-கோபால்

பாடல்கள்-
கலைக்குமார்
கவிபாஸ்கர்

தயாரிப்பு-
டாக்டர்.கர்ணன் மாரியப்பன்,
எம்.முருகேசன்

கதை திரைக்கதை
வசனம் இயக்கம்-
எம் சண்முகவேல்

இம்மாதம் 25ல் வெளிவருகிறது.

ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

-வெங்கட் பி.ஆ.ஓ

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘ஜவான்’ படத்தில் இணைந்த சர்வதேச சண்டை பயிற்சி இயக்குநர்கள்
அடுத்த கட்டுரைதிரையுலகிற்குப் பாடகர்களை கொடையளிக்கும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி !!