ஸ்வீட்ஹார்ட் கதை
கதையின் ஆரம்பத்தில் நாயகன் வாசுவுக்கும் நாயகி மனுவுக்கும் இடையில் ஒரு பிரச்சனை வெடிக்கிறது, பிறகு பிரேக் அப் செய்துவிட்டு இருவரும் செல்கிறார்கள். வாசுவுக்கு திருமணம் என்றால் பயம் காரணம், வாசு சிறியவனாக இருக்கும்போது அவரின் அம்மா வேறொருவருடன் சென்றிருப்பார், அதிலிருந்து மீள முடியாமல் வாசு இருக்கிறார்.
Read Also: Badava Tamil Movie Review
ஒருநாள் மனு போன் செய்து தான் கர்பமாக இருப்பதாக சொல்கிறார், பிறகு அந்த கர்பத்தை உறுதி செய்ததும் வாசு, கர்பத்தை கலைக்க முடிவெடுக்கிறார். ஆனால் மனு குழந்தை வேண்டும் என முடிவெடுக்கிறார், இதற்கடுத்து இவர்கள் குழந்தையை கலைத்தார்களா? இல்லை பெற்று வளர்த்தர்களா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஸ்வனீத் S சுகுமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பிண்ணனி இசை
➡ஒருசில காமெடிகள்
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.75 / 5 )