வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ டீசர் வெளியாகியுள்ளது

தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக படத்தின் தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் பேக்ட் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசரிலும் இவரது குரல் வருகிறது. தென்னிந்திய திரையுலகில் மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடியத் திரைப்படமாக இது அமைந்திருக்கிறது. படத்தின் டேக் லைனாக அமைந்துள்ள…

Read More

நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22-ல் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான…

Read More

ரெண்டகம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெண்டகம் கதை கதையின் நாயகன் கிச்சு (போபன் ) தன் காதலி கல்யாணியுடன் ( ஈஷா ரெபா ) வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக முடிவு எடுக்கிறார் அதற்கு அவருக்கு பணம் தேவைப்படுகிறது அப்பொழுது அவருக்கு ஒரு வேலை வருகிறது, அது என்னவென்றால் டேவிட் ( அரவிந்த் சாமி ) உடன் நெருங்கி பழகி ஒரு சில தகவல்களை தெரிந்து கொண்டு சொன்னால் 25 லட்சம் தருவதாக இவருக்கு மேல் உள்ளவர்கள் சொல்கிறார்கள், டேவிட் இடம் இருக்கு…

Read More