‘ஜென்டில்மேன்-2 முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி , பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, ஶ்ரீ லதா, கண்மணி, ‘ லொள்ளு சபா ‘ சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை –…

Read More

“ஜென்டில்மேன் 2”-வில் பிரமாண்ட கலை இயக்குனர்

மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன் கே. டி. குஞ்சுமோன் தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2’. இப்படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அணிசேர உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே , இயக்குனராக நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா, இசை அமைப்பாளர் ‘பாகுபலி’, ‘RRR’ புகழ் மரகதமணி (எம்.எம்.கீரவாணி), ஒளிப்பதிவாளராக ‘ரட்சகன்’, ‘ருத்ரமாதேவி’, ‘டேம் 999’ புகழ் அஜயன் வின்சென்ட் ஆகியோர் பெயரை அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன். தற்போது ‘ஜென்டில்மேன்2’ கலை இயக்குனராக (Art Director) தோட்டா…

Read More

“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!

ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர். மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ”ஜெண்டில்மேன்’ படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்,கே.டி.குஞ்சுமோன். அதே போல் இப்போது, ‘ஜென்டில்மேன்2 ‘ டைரக்டராக ‘ஆஹா கல்யாணம்’ புகழ் ஏ.கோகுல் கிருஷ்ணா பெயரை அறிவித்ததும் டிரண்டிங் ஆனது. படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும்…

Read More