நவரச நாயகன் கார்த்திக் உடன் ” தீ இவன் ” படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு…

Read More

வெளிநாட்டில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996 யில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் இந்தியன். இந்த படத்தின் வசூலை இந்த காலகட்டத்தில் ஒப்பிட்டால் கோடி கணக்கில் வசூலித்த படத்தின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும் என்றே சொல்ல வேண்டும். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிருந்த இந்த படத்தின் பாகம் 2 இந்த வருஷம் ஜனவரியில் ஆரம்பித்தது. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு சில பல காரணத்தால் நடைபெறாமல் இருந்தது….

Read More

கமல் மீது மதுமிதா புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றார்கள். இதுவரை பல விதமான பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்துள்ளது. முக்கியமாக இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சாக்சி அகர்வால், சரவணன், ரேஷ்மா, கஸ்தூரி, மதுமிதா, வனிதா விஜயகுமார் என பலர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியாகிருந்தனர். இதில் தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துந்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நிகழ்ச்சியில் அதிரடியாக வெளியேற்றப்பட்டது மதுமிதா…

Read More