பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி…

Read More

கணம் தமிழ் திரைப்பட விமர்சனம்

கணம் கதை கதையின் நாயகன் ஆதிக்கு ( ஷர்வானந்த் ) இசையின் மீது ஆசை ஆனால் வெளியில் பலர் முன் பாடவேண்டும் என்றல் பயத்தில் இவருக்கு பாட வராது , மற்றும் இவரின் தாய் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விடுவார் ( அமலா ) அதனை நினைத்து தாய் ஏக்கத்தில் இருப்பவர்தான் ஆதி , இவருக்கு இரண்டு நண்பர்கள் இருப்பார்கள் கதிர் ( சதிஷ் ) மற்றும் பாண்டி ( ரமேஷ் திலக்…

Read More

30 வருடங்களுக்கு பிறகு கணம் படத்தில் நடிக்கும் நடிகை அமலா

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவர் நடித்த படங்கள், தோன்றிய பாடல்களைப் பார்த்தே மனதைத் தேற்றிக் கொண்டனர் 90களின் இளைஞர்கள். அழகு, திறமை என்ன இரண்டும் சேர்ந்த சரியான கலவையோடு இருந்த நடிகை எப்படி மீண்டும் நடிக்காமல் இருக்கலாம் என்று யோசிக்கும்போது தற்போது கணம் திரைப்படம் மூலம் மீண்டும்…

Read More

கணம் படத்தின் இசை வெளியீட்டு விழா !!!

கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே…

Read More