குஷி தமிழ் திரைப்பட விமர்சனம்

குஷி கதை கதையின் நாயகன் விஜய் தேவரக்கொண்டா வேலையின் காரணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு அவருக்கு எதுவும் ஒத்துப்போகவில்லை, அதனால் அங்கிருந்து கிளம்பலாம் என நினைக்கும் தருணத்தில் கதையின் நாயகி சமந்தாவை பார்க்கிறார். பிறகு காதலிக்கிறார், அடுத்து இருவருமே ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். Read Also: Lucky Man Movie Review இருவரின் வீட்டிலும் தங்கள் காதலை சொல்லும்பொது பூகம்பம் கிளம்புகிறது, அது என்னவென்றால் விஜய் தேவரக்கொண்டா- வின் குடும்பம் கடவுளே இல்லை என்றிருக்கும் குடும்பம் ஆனால் சமந்தாவின்…

Read More

‘குஷி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

பான் இந்திய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்…

Read More

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன்…

Read More

“குஷி” படத்தை பற்றி நமக்கு தெரியாத சுவாரசியங்கள்

22 Years Of Kushi SJ சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் ஜோதிகா இவர்களின் நடிப்பில் வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற குஷி படத்தை பற்றி இதுவரை உங்களில் பலருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கில் சென்று பார்த்து மகிழுங்கள்….

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர்….

Read More