யூகி தமிழ் திரைப்பட விமர்சனம்

யூகி கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு கர்ப்பிணி பெண் காணாமல் போகிறார் அன்று இரவே பிரபலமான நடிகர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்படுகிறார் , அந்த காணாமல் போன பெண்ணை இரண்டு குழு தேடுகிறது, அதில் ஒரு குழு நரேன் தலைமையில் இயங்கும் உளவாளி குழு இதனை பிரதாப் போத்தன் நியமித்திருப்பார் , மற்றொரு குழு ஒரு அரசியல்வாதியால் நட்டி தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் ரவுடி கும்பல் ஆகும் , கடைசியில் அந்த கர்ப்பிணி பெண்ணை எந்த…

Read More

யூகி திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும்…

Read More

11:11 தயாரிப்பில் கதிர்- நடராஜன் சுப்ரமணியம்- நரேன் நடிக்கும் ‘யூகி’

11:11 தயாரிப்பு நிறுவனம் டாக்டர். பிரபு திலக் வழங்கி வரும் படங்கள் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நடராஜன் சுப்ரமணியம் மற்றும் நரேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘யூகி’ படத்தை வழங்குகின்றனர். 11:11 புரொடக்‌ஷன்ஸ், டாக்டர் பிரபு திலக் பேசுகையில், “‘யூகி’ படத்தின் உரிமையை 11:11 புரொடக்‌ஷன் வாங்கியிருப்பதில் மகிழ்ச்சி. படத்தில் கடுமையான தரமான உழைப்பை வழங்கி இருக்கும் அணியோடு இணைந்திருக்கிறோம் என்பதில்…

Read More