யூகி தமிழ் திரைப்பட விமர்சனம்

யூகி கதை

கதையின் ஆரம்பத்தில் ஒரு கர்ப்பிணி பெண் காணாமல் போகிறார் அன்று இரவே பிரபலமான நடிகர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்படுகிறார் , அந்த காணாமல் போன பெண்ணை இரண்டு குழு தேடுகிறது, அதில் ஒரு குழு நரேன் தலைமையில் இயங்கும் உளவாளி குழு இதனை பிரதாப் போத்தன் நியமித்திருப்பார் , மற்றொரு குழு ஒரு அரசியல்வாதியால் நட்டி தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் ரவுடி கும்பல் ஆகும் , கடைசியில் அந்த கர்ப்பிணி பெண்ணை எந்த குழு கண்டுபிடித்தார்கள் என்பதும் பிரபலமான நடிகர் எதனால் இறந்தார் என்பதும்தான் படத்தின் மீதி கதை
இதனை அறிமுக இயக்குனர் Zac Harriss சற்று யூகிக்க முடியாத கதைக்களத்தை கொடுத்துள்ளார்

படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
யூகிக்க முடியாத கிளைமேக்ஸ்

படத்தில் கடுப்பானவை
ஒட்டாத முதல்பாதி கதைக்களம்

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *