ஜான்சி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

6 எபிசோடுகளை கொண்ட ஜான்சி – யின் கதை 5 வருடங்களுக்கு முன் அஞ்சலி ஒரு ஜீப்பில் சென்றுகொண்டிருக்கும்போது மர்மமான நபர்களால் மலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறார் அந்த விபத்தினால் அஞ்சலியின் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன, ஆனால் அஞ்சலிக்கு பழைய நினைவுகள் அடிக்கடி வருகினறன இதனால் அஞ்சலி தனது பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவர முயற்சி செய்கிறார், ஒரு வழியாக இவரின் பழைய நினைவுகளை திரும்ப கொண்டுவந்தாரா ? இல்லையா என்பதும் இதற்கிடையில் இவருக்கு வரும் பிரசனைகளை எப்படி…

Read More

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

8 எபிசோடுகளை கொண்ட தமிழ் ராக்கர்ஸ் – கதை ஒரு தயாரிப்பு நிறுவனம் 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து தீபாவளி வெளீயீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது தமிழ் ராக்கர்ஸ் என்ற குழு அந்த படத்தை திரையரங்கில் வெளியிடும் முன்பே அவர்கள் தங்களது இணையதளமான தமிழ் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட போவதாக அறிவிக்கின்றனர், இதனால் பதட்டமான தயாரிப்பு நிறுவனம் உயர்காவல் அதிகாரியை சந்தித்து நடந்ததை கூற, அந்த உயர் அதிகாரி இந்த கும்பலை கண்டுப்பிடிக்க கதையின் நாயகன்…

Read More

எமோஜி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

எமோஜியின் கதை கதையின் நாயகன்(மகத்) ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்கிறான் , எதார்த்தமாக(மானசா ) ஒரு பெண்ணை பார்க்கிரான், காதலிக்கிறான் சில நாட்கள் கழித்து இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிடுகிறது அதற்கான காரணம் அவர்களுக்குள் இருந்த ஒரு ஒப்பந்தம் தான் என்பது தெரிய வருகிறது பிறகு இந்த மனஅழுத்தத்திலிருந்து வெளியே வரமுடியாமல் நாயகன் தவிக்கிறான் அப்போது தேவிகாவை பார்க்கிரார் அவருடன் பேசும்போது மன அழுத்தத்திலிருந்து சற்று வெளியே வருவதை உணர்ந்த நாயகன் மகத் அவரிடமும் காதலை…

Read More

விக்டிம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

நான்கு விதமான ஆந்தாலஜி கதையம்சம் கொண்ட விக்டிம் – கதை பா.ரஞ்சித் இயக்கத்தில் – தம்மம் கதை குரு சோமசுந்திரத்திற்கும் , கலையரசனுக்கும் ஏற்படும் வாய்க்கால் வரப்பு சண்டையில் நடக்கும் அரசிலை அழுத்தமாக கூறும் கதை தான் இந்த தம்மம் M.ராஜேஷ் இயக்கத்தில் -மிராஜ் வெளியூரிலிருந்து வந்து வேலைக்காக ஒரு ஹோட்டலில் பிரியா பவனி தங்குகிறார் அங்கு வேலைசெய்து கொண்டிருக்கும் நட்டியால் சில பிரச்சனைகள் ஏற்படும் அந்த பிரச்சனையிலிருந்து பிரியா பவனி சங்கர் வெளியே வந்தாரா ?…

Read More

பேப்பர் ராக்கெட் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேப்பர் ராக்கெட்டின் கதை கதையின் நாயகன் காளிதாஸ் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார், வேலையின் காரணமாக அவர் அவரின் தந்தையை வீட்டிற்கு சென்று பார்க்க முடியாமல் போகும், ஒருநாள் அவரின் அப்பா இறந்து விடுகிறார், அந்த மன அழுத்தத்தினால் அவர் சரியாக வேளையில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது இதனால் ஒரு மருத்துவரை பார்க்கிறார் அங்கு இவர்போலவே ஒரு ஐந்து பேர் ஆளுக்கொரு பிரச்சனையால் அந்த மருத்துவரை பார்க்க வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு ஆளுக்கொரு விதமான பிரச்சனைகள்…

Read More