சந்திரமுகி 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

சந்திரமுகி 2 கதை தொழிலதிபரான, ரங்கநாயகி குடும்பத்தில் தொடர்ந்து பல கெட்ட விஷயங்கள் நடந்துகொண்டே இருக்கிறது, தொழில்ரீதியாகவும் சில விஷயங்கள் நடக்கிறது. ரங்கநாயகி இதற்கு தீர்வு வேண்டி ஒரு குருஜியை சந்திக்கிறார். அப்போது அவர் அனைத்திற்கும் ஒரே தீர்வுதான், நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு சென்று உங்கள் குலசாமிக்கு தீபம் ஏற்றி அதற்கான பரிகாரங்களை செய்து துர்காஷ்டமி அன்று வழிபட வேண்டும். என்று குருஜி சொல்கிறார். Read Also: Iraivan Movie Review ரங்கநாயகி தன் குடும்பத்துடன் குலசாமி…

Read More

திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது

சென்னை 8 மார்ச் 2023: Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக பன்முகத் திறமை கொண்ட நடிகையான திருமதி ராதிகா சரத்குமாரை அறிவிப்பதிலும் அவருடன் இணைந்து செயல்படுவதிலும் பெருமிதம் கொள்கிறது. ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக, Propshell அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்க எப்போதும் முயற்சி செய்து வருகிறது. பல்துறை ஆளுமைக்கு பெயர் பெற்ற திருமதி ராதிகா சரத்குமாருடனான இந்த புதிய பயணம், நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை உயர்த்துவதுடன், புதிய உயரங்களை அடைய உதவும்…

Read More

கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

கெளதம் கார்த்திக் & சரத்குமார் இருவரும் இணைந்துள்ள புதிய படம் ஒன்றிற்கு ‘கிரிமினல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்க, பார்சா பிக்சர்ஸின் P.R. மீனாக்‌ஷி சுந்தரம், IB கார்த்திகேயனின் பிக் பிரிண்ட் பிக்சர்ஸூடன் இணைந்து தயாரிக்கிறது. ஜனவரி 23, 2023-ல் மதுரையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில்…

Read More

Favourite Actor in A Supporting Role 2022

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2022!!! 2022 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகர் கதாபாத்திரத்தில் உங்களுக்குப் பிடித்த நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள்.   ThamizhPadam Viewer’s Choice 2022! It is time to vote for Favourite Actor in Supporting Role 2022! Stay tuned for more polls coming soon on ThamizhPadam.   [totalpoll id=”5904″]  

Read More

லவ் டுடே தமிழ் திரைப்பட விமர்சனம்

லவ்டுடே கதை கதையின் நாயகன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) மற்றும் கதையின் நாயகி நிகிதா (இவானா) இருவரும் காதலிக்கின்றனர் இவர்களின் காதலை நிகிதாவின் அப்பாவான வேணு சாஸ்திரியிடம் (சத்யராஜ்) கூறுகின்றனர் , ஆனால் நிகிதாவின் அப்பாவோ அவர்கள் இருவரின் போனை ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள சொல்கிறார் அப்படி மாற்றிக்கொண்டால் இருவரும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் , அதன் பிறகு உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்கிறார் , இருவரும் போனை மாற்றிக்கொண்டபிறகு…

Read More

குருதி ஆட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

குருதி ஆட்டம் – கதை ஒரு பெரிய கேங் மதுரையை ஆண்டுகொண்டிருக்கிறது அந்த கேங்கின் தலைவிதான் ராதிகா அவரின் மகன் தான் கண்ணராவி மற்றும் இவர்களுக்கு பக்க பலமாக ராதாரவி இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதர்வா ஒரு மருத்துவமணையில் வேலைசெய்துகொண்டு இருக்கிறார் அந்த மருத்துவனைக்கு ஒரு குழந்தை வருகிறது இப்படி இந்த நான்கு பேரை சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது, ராதாரவியை போலீஸ் சுற்றிவளைக்கிறார்கள் அதற்க்கு காரணம் அவரின் மகன் ஒரு பெண்ணுக்கு பாலியல்…

Read More