ரெஜினா தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெஜினா கதை ரெஜினாவின் தந்தை ஒரு சமுக ஆர்வலர் அவரை ரெஜினாவின் கண் முன்னேயே சிலர் கொன்றுவிடுகின்றனர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ரெஜினாவிற்கு பல வருடங்கள் கழித்து காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், ரெஜினாவின் கணவர் வங்கியில் வேலை செய்கிறார். Read Also: Asvins Movie Review ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது ரெஜினாவின் கணவரை சுட்டுகொன்றுவிட்டு…

Read More

‘முகை’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது……

Read More

சாதாரண பெண் அசாதரணமாக மாறும் கதை ; ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் சுனைனா பேச்சு

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர்…

Read More
சுனைனா நடிக்கும் “ரெஜினா” இசை அமைப்பாளர் சதிஷ்-க்கு சிஎம்ஏ-வின் மதிப்புமிக்க விருது!,dilli babu tamil movie, dilli babu tamil movie comedy, full tamil movie, Latest Tamil Movies, Music Composer Satish Wins CMA’s Prestigious Award!, recent tamil movies, regina tamil full movie, regina tamil movie, regina tamil movie comedy scenes, tamil movie comedy, tamil movies, CMA’s Prestigious Award, Music Composer Satish Wins, Sunaina starrer Regina Movie, Regina, Regina Movie, Regina Tamil movie, Regina New Update, Regina Tamil Movie New Update, Regina Latest Update, Regina Movie Updates, Regina Tamil Movie Live Updates, Regina Tamil Movie Latest News, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

சுனைனா நடிக்கும் “ரெஜினா” இசை அமைப்பாளர் சதிஷ்-க்கு சிஎம்ஏ-வின் மதிப்புமிக்க விருது!

ரேடியோ மற்றும் மியூசிக் கிளெஃப் இசை விருதுகள் (சிஎம்ஏ) இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இசைக்குழுக்கள், இசை ஸ்பெக்ட்ரம் ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பான்-இந்தியாவில் உள்ள இசைப்பதிவு முத்திரையை ஒருங்கிணைக்கிறது. CMA விருதுகளின் இரண்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான இசை சாதனைகளுக்காக சுயாதீன (Independent Musicians) இசைக்கலைஞர்களை கௌரவித்தது. சுனைனா நடித்து வரும் திரில்லார் படமான “ரெஜினா” திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான சதீஷ் நாயருக்கு அவரது இசையமைப்பான “வீணை ஒன்று” என்ற கருவி…

Read More