யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணனின் யாழ் கானம் – ’சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்’ லைவ் கச்சேரி!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பன்முகப்படுத்தப்பட்ட இசை வெற்றிகளின் மூலம் எல்லைகளைத் தாண்டி இசை ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். பெப்பியான பாடல்கள் முதல் தேன் சொட்டும் மெலடிகள் வரை அவரது பாடல்களின் வெற்றிப் பட்டியல் மிகப்பெரியது. அவரது லைவ் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் ரசிக்க, தற்போது இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு கொண்டாட்டம் தரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் சந்தோஷ் நாராயணன். யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின்…

Read More

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரைக்கு விருந்தாக வருகிறது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு, தீபாவளி 2023 திரை விருந்தாக தயாராகிறது கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில்…

Read More

தசரா தமிழ் திரைப்பட விமர்சனம்

தசரா கதை வீரலப்பள்ளி என்று ஒரு ஊர் இருக்கிறது அந்த ஊரில் சில்க் பார் ஒன்று உள்ளது, அந்த பாரில் சில அரசியல் ரீதியான விஷயங்கள் நடக்கின்றன. கதையின் நாயகன் நானிக்கு இரண்டு பெஸ்ட் நண்பர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவர் தான் கதையின் நாயகி கீர்த்தி சுரேஷ் , நாயகன் நானிக்கு நாயகி கீர்த்தி மேல் காதல் ஏற்படுகிறது. ஆனால் கீர்த்திக்கு நாயகனின் நண்பன் மீது காதல் ஏற்படுகிறது, பிறகு நாயகனின் நண்பனை வில்லன் கொன்றுவிடுகிறார், வில்லன்…

Read More

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !!

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி…

Read More

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் முதன் முறையாக தன் பர்ஃபாமென்ஸ்க்காக மேடையேறுகிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பின்னணி இசை, பாடல்கள், தமிழ் ஃபோக் பாடல்களில் இருந்து பெற்ற கூறுகள் மற்றும் பலதரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இசை ரசிகர்களையும், ஆர்வலர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமான இசையைக் கொடுத்து வருகிறார். மில்லியன் கணக்கான இதயங்களை வென்றதை அடுத்து, தற்போது அவர் தமிழ் இசையை உலகிற்கு எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற சர்வதேச அளவிலான வெற்றி மற்றும் நீயே ஒளி பாடல் அதன் வெப்பமூட்டும்…

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதை கதையின் நாயகன் நாய் சேகர் ( வடிவேலு ) ஊரில் உள்ள பெரிய பணக்காரர்களின் நாயை அவரின் குழுவினருடன் திருடுவார் , இதுதான் இவரின் வேலை. அப்படி ஒருநாள் நாய் சேகர் ஆனந்த் ராஜின் நாயையும் திருடிவிடுகிறார், ஆனந்த் ராஜ் அந்த ஏரியாவின் தாதா இவர் ஜெயிலிருந்து வெளியே வந்ததும் தனது நாய் காணாமல் போனதால் ஆத்திரமடைகிறார். தனது நாயை நாய் சேகரின் கும்பல்தான் திட்டுவிட்டார்கள் என தெரிந்ததும், இரு கும்பலுக்கும்…

Read More

பபூன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பபூன் கதை நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வேலைசெய்யும் இடத்தில போதைப்பொருள் கடத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது , அப்படி இவர்கள் லாரியை ஓட்டி செல்லும் போது போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள் பிறகு…

Read More
வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் 'பஃபூன்' நாளை வெளியாகிறது,Anagha, anagha buffoon movie trailer, buffon movie trailer, Buffoon, buffoon movie tamil, Buffoon Tamil Movie, buffoon tamil movie trailer, buffoon trailer, buffoon vaibhav trailer, bufoon movie trailer, bufoon tamil movie, bufoon tamil movie trailer, karthik subbaraj, Santhosh Narayanan, stone bench creations, stone bench originals, stone bench originals youtube, Tamil Movies 2022, Vaibhav, vaibhav anagha, vaibhav buffoon, vaibhav buffoon movie, vaibhav buffoon movie trailer, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

வைபவ்-அனகா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘பஃபூன்’ நாளை வெளியாகிறது

வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் ‘பஃபூன்’அதிரடியான அரசியல் ஆக்‌ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் நாளை (செப்டம்பர் 23) வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பெற்றுள்ளது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், ‘பஃபூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்….

Read More