பபூன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பபூன் கதை

நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வேலைசெய்யும் இடத்தில போதைப்பொருள் கடத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது , அப்படி இவர்கள் லாரியை ஓட்டி செல்லும் போது போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள் பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகின்றனர், இவர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்ள காரணம் என்ன என்பதும் , இந்த பிரச்சனைக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பதை நிரூபித்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…
இதனை அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் சற்று வித்யாசமான அரசியல் கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்

Read Also: Rendagam Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற திரைக்கதை

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here