ட்ரிகர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ட்ரிகர் கதை
1993 ம் வருடம் கமிஷனர் ஆபிஸை மர்மமான நபர் ஒருவன் எறிகிறான் அப்போது போலீஸ் அதிகாரி அருண்பாண்டியன் ஏதோ ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார், அப்போது அவர் அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்படுகிறார் அதனால் அவர் அனைத்தையும் மறந்துவிடுகிறார், பல வருடங்கள் கழித்து 2022 ம் ஆண்டு அதர்வா அவரின் அப்பாவின் அந்த விபத்து சம்மம்ந்தமான கேஸிற்குள் எதிர்பாராத விதமாக வருகிறார் அப்போது அவருக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன அது என்னவென்றால் அனாதை குழந்தைகள் ஆசிரமத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டு அவர்கள் எப்படி கடத்தப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார் அந்த குழந்தைகளுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதும் இதற்கும் அவரின் அப்பாவின் விபத்திற்கும் அந்த கமிஷ்னர் ஆபிஸ் எரிந்ததற்கும் என்ன காரணம் என்ன என்பதை அதர்வா கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை
இதனை இயக்குனர் சாம் ஆன்டோன் அவரது வித்யாசமான திரைக்கதையில் சற்று சுவாரஸ்யமாகவே கூறியுள்ளார்

Read Also: Buffoon Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள்
அனைவரின் நடிப்பு
ஜிப்ரானின் பின்னணி இசை
ஒளிப்பதிவு
வெற்றிக்கூட்டணி

படத்தில் கடுப்பானவை
வில்லன் கதாபாத்திரம்

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *