தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்!

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் பார்வையாளர்களின் குட்புக்கில் இடம் பெறத் தவறுவதில்லை. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘சூது கவ்வும்’ போன்ற படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அப்படியான ஒரு டார்க் காமெடி ஜானரில் ‘முஸ்தபா முஸ்தபா’ படம் உருவாகியுள்ளது. தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன்,…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் ,அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார். ‘லாக்கப்’ எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்த…

Read More

ஓ மை கோஸ்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஓ மை கோஸ்ட் கதை கதையின் நாயகன் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக இருக்கிறார், இவருக்கு 18+ கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். தர்ஷா குப்தா சதீஷின் காதலியாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி அமானுஷிய கனவுகள் வருகின்றன. சன்னி லியோன் போன ஜென்மத்தில் ஒரு இளவரசியாக இருக்கிறார், அவர்தான் பேயாக மாறி தர்ஷா குப்தாவை தாக்குகிறார் என்பது தெரியவருகிறது, பிறகு சதிஷ் சன்னி லியோன் ஊருக்கு சென்று அவரை பற்றி தெரிந்துகொண்டு பேயை அடக்கினாரா…

Read More

டியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்

டியர் டெத் கதை கதையின் நாயகன் சந்தோஷ் இந்த கதைக்களத்தில் மரணமாக வந்து நான்கு கதைகளை சொல்கிறார். முதலாவது கதையாக: கொரோனாவால் தனது மனைவியை இழந்தவரின் கதையை சொல்கிறார். இரண்டாவது கதையாக: வயதான ஒருவரின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார் அவரின் கதையை சொல்கிறார். மூன்றாவது கதையாக: திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை ஒரு சிறிய விஷயத்தினால் இறந்து விடுகிறது அந்த கதையை சொல்கிறார். நான்காவது…

Read More

பேட்டைக்காளி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

பேட்டைக்காளியின் கதை மாடு பிடி வீரராக இருக்கும் கலையரசன் வாடியில் வரும் சில காளைகளை அடக்குவார், இதுதான் இவரின் ஆசை சந்தோஷம் எல்லாம். அப்படி இந்த ஊர் மக்கள் வாடியில் சில காளைகளை பிடிக்க கூடாது என ஊர் கட்டுப்பாடு இருந்தும், தனது வீரத்திற்காகவும், வேறு ஒரு காரணத்திற்காகவும் ஒரு காளையை அடக்குகிறார். அது பக்கத்து ஊர் பெரிய மனிதரின் (வேல.ராமமூர்த்தி ) காளை , இதனால் வேலராமமூர்த்தி கோபம் அடைகிறார் , அந்த காளையும் எதிர்பாராத…

Read More

கணம் படத்தின் இசை வெளியீட்டு விழா !!!

கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது: கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது, இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன்னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே…

Read More

விமல் ஆரம்பித்த ‘யூடியூப்’ சேனலால் தேடிவந்த பிரச்சனை..!

‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்காக நிருபராக மாறிய விமல்..! ‘ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.( Thudikkum Karangal ) மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி,…

Read More