சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!

நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ். தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும்…

Read More

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம்

ஜியா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் ‘எனக்கொரு wife வேணுமடா’. இந்த குறும்படத்தில் செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத் ஏ.கே. எடிட்டிங். ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். Film Dude யூடியூப் சேனலில் இந்த குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேட்ரிமோனியில் திருமணத்துக்கு பெண் பார்க்கும் இளைஞன், 4 பெண்களை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே இப்படத்தின் கதை. இதை ஹியூமர்…

Read More

ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிரின்ஸ்

டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் உடன் இணைந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளது

Read More

‘DON’ திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13 இன்று வெளியாகியுள்ள படம் தான் டான், படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் நல்ல விதத்தில் தான் வந்துள்ளது , படத்தின் திரை விமர்சனத்தை காண மேலே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும் Don Movie public opinion Clik Here

Read More